செய்திகள்

ஜனாதிபதி பாராளுமன்றத்தில்

வரவு செலவு திட்ட உரையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
அவர் சபையில் அவருக்குறிய ஆசனத்தில் இருந்தவாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உரையை செவிமெடுத்துக்கொண்டிருக்கின்றார். -(3)