இருநாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள புத்தரின் நினைவிடத்தில் வழிபாடு நடத்துவதற்காக சற்றுமுன்னர் சென்றுள்ளார்.
அங்கு சென்ற பிரதமர் மோடி வழிபாட்டில் ஈடுபட்டார் .அவருடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் சென்றிருந்தார்.
