செய்திகள்

ஜனாதிபதி ரணிலுடன் 34 கட்சிகள் கைகோர்ப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து சற்று முன்னர் கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் கையெழுத்திட்டுள்ளன.

-(3)