செய்திகள்
ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி!
மின்சாரம் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-(3)




