செய்திகள்

ஜல்லிக்கட்டுக்காக காலிமுகத்திடலில் அணி திரண்ட இளைஞர்கள் : படங்கள் உள்ளே

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பல நூற்றுக்காணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முற்பகல் 11.30 மணியளவில் அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் அமைதியாக தமது போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டு தடையை நீக்குமாறு கோரி இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
சமூக வலைத்தளங்கள் மூலமே இவர்கள் அணிதிரண்டனர். -(3) IMG_1210 IMG_1218 IMG_1233 IMG_1249 IMG_1273 IMG_1274 IMG_1275 IMG_1277 IMG_1284