செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கொழும்பில் ஒன்றிணையும் இளைஞர்கள்
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் வெள்ளவத்தை பகுதியிலும் மற்றும் காலி முகத்திடல் பகுதியிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. -(3)




