செய்திகள்
ஜீ.எல் இன் கட்சியியுடன் ஒன்றிணைந்த எதிரணி இணையும் : விமல்
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான கட்சியிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் போட்டியிடுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று விசாரணையொன்றுக்காக நிதி மோசடிகள் விசாரணை பிரிவுக்கு சென்றிருந்த போது அங்கு ஊடகவியலாளர்களினால் புதிய கட்சி தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




