செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புகள் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன்படி 2015 ஆம் ஆண்டில் பேரவையில் நிறைவேற்றப்பட்டு வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. -(3)