செய்திகள்

ஜெனிவாவில் மங்களசமரவீர இன்று உரை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்.
பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் மங்கள சமவீர அங்கு உரையாற்றவுள்ளதுடன் இதன்போது இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக இதன்போது குறிப்பிடவுள்ளார். அத்துடன் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு மேலும் காலப்பகுதியை வழங்குமாறும் அவர் கோரவுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. -(3