செய்திகள்

ஜெனீவா தீர்மானம்;வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் ஆலோசனை வழங்க முடியும்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் தமது ஆலோசனைகளை வழங்க முன்வருமாறு ஜெனீவா தீர்மானம் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

ஆலோசனைகளை வழங்க விரும்பும் எவரும் www.slrm.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் தமது ஆலோசனைகளை வழங்க முடியும் என்று அந்தக் குழுவின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

n10