செய்திகள்

ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி ( படங்கள்)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறந்த உடல் இன்று செய்வ்வாய்க்கிழமை அதிகாலை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.

அவரது பூதவுடலுக்கு பொதுமக்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1 4 5 6 7 8 9