செய்திகள்

ஜெயலலிதாவுக்காக ஊர்வலம் சென்ற திரைத்துறையினர்!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 தேதி காலமானார். இவரின் இறப்பு பலரின் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர் சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னும் அவரது சமாதியில் பல அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த சங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை பல்கலைகழகத்திலிருந்து மெரினாவில் உள்ள சமாதி வரை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதில் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி சிவா, எடிட்டர் மோகன் என 200 க்கும் அதிகமான பேர் கலந்து கொண்டனர்.

N5