செய்திகள்
ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரி , பிரதமர் ரணில் ஆகியோரை சந்தித்தார் (படங்கள்)
இருநாள் உத்;தியோக விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி கொழும்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.





