செய்திகள்
டிரம்பைவிடவும் மகிந்த பணக்காரரா?
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பைவிடவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது குடும்பத்தார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை பார்க்கும் போது அப்படிதான் நினைக்க தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




