செய்திகள்
டிலாசால் சிறுவர் பாடசாலைக்கு பல்லூடக சாதனத் தொகுதி வழங்கிவைப்பு
மன்னார் டிலாசால் சிறுவர் பாடசாலைக்கு பல்லூடக சாதனத் தொகுதியிணை கடந்த திங்கள்கிழமை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வந்தனைக்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையுடன், வட மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இணைந்து வழங்கிவைத்தனர்.
இதணை பாடசாலையின் இயக்குனர் அருட் சகோதரர் யோகானந்தன் பெற்றுகொண்டார்
இதற்கென ரூபா 150இ000-00 செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
n10




