செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் உயிரிழப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.




