செய்திகள்
டொமினிகன் நாட்டில் களியாட்ட விடுதி விபத்து- பலி எண்ணிக்கை 50ஐ கடந்தது!
கரீபியன் தீவு நாடான டொமினிகனில் இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் முதலில் 15 பேர் உயிலிழந்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இரவுநேர கேளிக்கை விடுதியில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-(3)




