செய்திகள்
டோரா படத்தில் நயன்தாரா இப்படி நடிக்கின்றாரா? வெளியான கதைக்களம்
நயன்தாரா தற்போது டோரா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகின்றது.
இப்படத்தில் நயன்தாரா ஒரு கொலையை கண்டுப்பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம், இவர் போலிஸ் அதிகாரியா இல்லை சூழ்நிலை காரணமாக இதற்குள் வருகிறாரா? என்று தெரியவில்லை.
மேலும், டோரா என்றால் ஒரு கார்டூன் கதாபாத்திரம், டோரோவும் எதையாவது தேடுவது போல் தான் இந்த சித்திரம் இருக்கும், அதனால் தான் அதையே தலைப்பாக வைத்துவிட்டார்களாம்.
N5




