செய்திகள்

” தந்திரமான நரித்தனமான அரசியல்வாதிகளை பற்றி எனக்கு தெரியும்”

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் பாராட்ட கூடிய விடயம் என பாராளுன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று (02) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட உரிமையாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் இது தொடர்பாக வழக்கு தொடர போகிறார்கள் அவர்களை அனைவரும் இணைந்து அதற்கு எதிராக போராட வேண்டும்.

அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் தோட்ட உரிமையாளர்கள் இடம் சென்று நாங்கள் அறிவிக்கின்றோம் நீங்கள் வழக்கு தொடருங்கள் என்று சொல்லி இருக்கலாம் தந்திரமான நரித்தனமான அரசியல்வாதிகளை பற்றி எனக்கு தெரியும் என தெரிவித்தார்.
-(3)