செய்திகள்
தந்தை, பிள்ளைகள் இருவரின் சடலங்கள் மீட்பு!
அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தையொருவரினதும் மற்றும் இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு இறக்கச் செய்து தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவே கூறப்படுகின்றது.
2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)




