தனுஷுடன் நெருக்கமா?: சுசிலீக்ஸ் குறித்து த்ரிஷா பதில்
பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்து நடிகை த்ரிஷா சூசகமாக பதில் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனுஷை தான் குறி வைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து தனுஷ் இன்னும் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்.
தனுஷும், த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், அவர்கள் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் சுசித்ரா.
த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பழிவாங்கத் தேவையில்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர்கள் அவர்களாக ஏதாவது செய்து கொள்வாரக்கள். நீங்கள் லக்கி என்றால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் அளிப்பார் என தெரிவித்துள்ளார். நன்றி : தட்ஸ் தமிழ்




