செய்திகள்

தன்னை அறிமுகப்படுத்தியவர்களுக்கு நன்றிக்கடன் செய்யும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் முதன் முதலாக சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார், ஆனால், இதற்கு முன்பே ராதிகா தயாரித்த ஒரு சீரியலில் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பளாராக அறிமுகமானார்.

அதற்காக ராதிகாவின் ராடன் நிறுவனத்திற்கு விஜய் ஆண்டனி ஒரு படம் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகின்றது.

N5