செய்திகள்
தன் படங்களுக்காக தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
தனுஷ் படங்களில் நடிப்பதோடு, மற்ற நாயகர்களை வைத்து படம் தயாரித்தும் வருகிறார்.
தற்போது இவர் தான் தயாரிக்கும் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் செய்வதற்காக சென்னையிலுள்ள அடையாறில் ஒரு ஸ்டுடியோ திறந்துள்ளார்.
10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவில் அவர் தயாரிக்கும் படங்களின் எடிட்டிங், டப்பிங், சவுண்ட் எபெக்ட்ஸ், பாடல் என அனைத்து பணிகளும் நடக்கிறதாம்.
N5




