செய்திகள்

தமன்னாவை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய ஒரு கேள்வி

தமன்னா தற்போது தர்மதுரை படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாகவுள்ளார். மேலும், பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியால் சந்தோஷத்தில் இருக்க, தற்போது தேசிய விருது தமன்னாவை பல மடங்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரிடம், பாகுபலி-2வில் உங்களுக்கு நடிக்க பெரிய இடம் இல்லையாமே? என கேட்டனர்.

அதற்கு கோபமான அவர், ‘முதலில் படம் வரட்டும், அதைப்பாருங்கள், பிறகு என்னிடம் கேளுங்கள்’ என பதில் கூறியுள்ளார்.

N5