செய்திகள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்: அப்பலோ மருத்துவமனை அறிவிப்பு
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று திங்கட்கிழமை காலாமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும்போது ஜெயலலிதாவுக்கு வயது 68.




