செய்திகள்
தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சன நெரிசலில் சிக்கி பலர் பலி!
தமிழ்நாட்டில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சன நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கரூரில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#vijay #thalapathy #TVKCampaign