செய்திகள்
ஜனாதிபதியை சந்திக்க தமிழரசுக் கட்சி முடிவு!
இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-(3)




