செய்திகள்
”தமிழர் விவகாரத்தில் அநுர அரசும் ஏமாற்றுகிறது” – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமராட்சிக்கு இட்றைய தினம் (04) செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
-(3)




