தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகத் தான் செயற்படும்: சி.வி.விக்கினேஸ்வரன் (வீடியோ இணைப்பு)
தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. கட்சிகள் என்ற ரீதியில் அவை இதிலிருந்து என்ன லாபம் அடையலாம் என்பதைத்தான் எண்ணுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகத்தான் செயற்படும். அது எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈட்டுபடாது என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, (வீடியோ இணைப்பு)
N5




