தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன்

தமிழ், முஸ்லிம் மக்கள் இன்றயை ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் என சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  நேற்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலருடன் முதற்செயலாளர் சிடோனியா கேபிரியல் மற்றும் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாராளமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சுவிஸ் தூதுவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் … Continue reading தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன்