செய்திகள்
தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய சிவாஜிலிங்கம்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று (26) யாழ்ப்பாணத்தில் அவர் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்திற்கு முன்பாக கொண்டாடப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கினை வெட்டி வைத்தார்.
பிறந்தநாள் கலந்துகொண்டவர்களுக்கு கேக், இனிப்புகள் போன்றன வழங்கப்பட்டன. இதன்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.




