செய்திகள்

தாஜுதின் கொலை வீடியோவை ஆராய கனடாவுக்கும் முடியாதாம்

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதினின் கெலை சம்பவம் தொடர்பான சீ.சீ.டிவி வீடியோ காட்சியை ஆய்வு செய்ய முடியாதுள்ளதாக கனடா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வீடியோவை வேறு நாடொன்றுக்கு அனுப்பி வைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை கூடி விரைவில் முடித்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 n10