செய்திகள்

திரிஷாவுக்கு தொடரும் பாராட்டு

நடிகை திரிஷா பல சோதனைகளை தாண்டி இன்று சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். நடிகை நயன்தாரா வந்தபோது இவரும் வந்தவர். போட்டி நடிகையாக சொல்லப்பட்டதும் இருவருமே நல்ல நண்பர்கள்.

சொந்த வாழ்க்கையை விட சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரிஷா தன்னுடைய சினிமா வாழ்வை இன்றோடு 14 வருடங்கள் கடந்து விட்டார்.

5 மொழிகளில், 60 படங்கள் நடித்தவர் 26 விருதுகளை வாங்கியுள்ளார். அவருக்கு #14YearsofTrishaism என டேக் செய்து கொண்டாடிவருகிறார்கள். பலரும் பாராட்டுகளை திரிஷாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

N5