செய்திகள்

திருநங்கையாக நடிக்கின்றாரா விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். இவர் தற்போது இந்திய சினிமாவே அதிரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர், யுவன் இசையில், பிசி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருப்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இவை திருநங்கை கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

N5