செய்திகள்

திருமதி .கந்தவனம் வள்ளிநாச்சி -31ம் நாள் நினைவஞ்சலி

nvbjhj

பிறப்பு : 28.08.1930                                                          இறப்பு : 30.03.2016

நாட்கள் முப்பத் தொன்று ஓடி விட்டது ! -ஆனால்

உங்கள் நினைவு நெஞ்சில் நீக்கமறக் கலந்துள்ளது

காலங்கள் மறையலாம் எம் கனவுகளை சுமந்த

உம் நினைவுகள் என்றும் மாறாது ….

வார்ததைகள் இல்லாத  உங்கள்

வடிவம் அளவு இல்லாத அன்பு

சுயநலம் இல்லாத இதயம்!!!

அன்போடு எம்மை அரவணைத்த அன்னையே !

பண்போடு வளர்த்து பரமனடி சேர்ந்தீரோ ?

எந் நாளும் உம் நினைவே  உள்ளத்தில் மலர்கிறதே

இந் நாளில் உங்கள் ஆத்மா சாந்தி அடைய

வேண்டுகின்றோம் ….

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி !!! ஓம் சாந்தி !!!

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும்  அந்தியொட்டி கிரியை 29.04.2016 அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

முகவரி

 மாவடி வளவு கரணவாய் வடக்கு

நவுண்டில் கரவெட்டி

தகவல்

(மயில்வாகனம் புலேந்திரன்)

0094774744666

Related News