செய்திகள்

துமிந்த சில்வா சிறைக்குள் ஆடிய விளையாட்டு

பாரத லக்‌ஷமன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று மற்றைய மரணதண்டனை கைதிகளுடன் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
தினமும் காலையில் மரண தண்டனை கைதிகளுக்காக நடத்தப்படும் உடற்பயிற்சி நிகழ்ச்சின் போதே அவர் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். -(3)