செய்திகள்
தெறி படத்தின் மூலம் விஜய் மட்டுமில்லை சமந்தாவும் படைத்த பிரமாண்ட சாதனை- இது தெரியுமா?
தெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதிலும் இப்படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.இவை விஜய்க்கு முதல் 1 மில்லியன் டாலர் கிளப் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சமந்தாவிற்கு இது 7வது 1 மில்லியன் டாலர் வசூல் படமாம். இவர் நடித்த 6 தெலுங்கு படங்கள் மற்றும் தெறியுடன் சேர்த்து மொத்தம் ஏழு 1 மில்லியன் டாலர் வசூல் படங்களில் சமந்தா நடித்துள்ளார்.
N5




