செய்திகள்
தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேறியது!
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற இந்த தொடர்பான விவாதத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 177 பேர் தேசபந்துவை பதவி நீக்கும் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.




