செய்திகள்

தேசிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி விழா

தேசிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி விழா இன்று மாத்தறையில் நடைபெறவுள்ளது.
மாத்தறை சனத் ஜயசூரிய மைதனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவின் போது ஒரு வருட காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக நினைவு கூறும் விடயங்கள் மட்டுமே உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  -(3)