செய்திகள்

தேர்தலில் ஐ. ம. சு. மு வில் இருந்து பின்வாங்கவுள்ள மஹிந்த ?

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புரிமை பெற்றிருந்தாலும் தன்னை நம்பியுள்ள சிலருக்கு அதில் போட்டியிட அனுமதி வழங்கப்படாவிட்டால் தாமும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேடுமனு தாக்கல் செய்ய இடமளிக்க வேண்டும் என்பதே மகிந்தவின் கோரிக்கையாக இருக்கிறது.