செய்திகள்

தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி – அமைச்சர் காஞ்சன

தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிக்குள் இவ்வாறான சாதிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவலை வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சாரசபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் செலவுகளையும் நிர்வகிக்க வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும், இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வரிசையில் காத்திருந்ததையும் சிலர் மறந்துவிட்டதாகமேலும் தெரிவித்துள்ளார்.(15)