செய்திகள்

நடிகர் சங்க போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழுவினர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நல்ல தீர்ப்பை வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை 20ம் தேதி நடிகர் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நடிகர்கள் போராட முடியாது.

அதை அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லிவிட்டு இன்று மாணவர் போராட்டம் எழுச்சியுறும் போது தேவையில்லாமல் மீடியா வெளிச்சத்தை தன் பக்கம் திருப்ப உண்ணாவிரதம் இருக்கப்போகும் நடிகர் சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் போராட்டக்குழு.

N5