செய்திகள்

நடிகைகள் கொந்தளிப்பு! இயக்குனர் சுராஜ் மன்னிப்பு கோரி கடிதம்

அரைகுறை ஆடையுடன் நடிக்கத்தான் கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கிறோம் என இயக்குனர் சுராஜ் நேற்று நடிகைகளை பற்றி கேவலமாக பேசியதால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நயன்தாரா, தமன்னா, டிடி ஆகியோர் இயக்குனரின் இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘தனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.. வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

N5

304-20472-26-1482776977