செய்திகள்
“நட்பு நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு உதவுவோம்”: ஜப்பான்
நட்பு நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
(3)




