நம்மை அகதியாக்க தான் ஜல்லிக்கட்டு தடையா? அதிர்ச்சி கொடுத்த ஹிப்ஹாப் தமிழா
தமிழர்கள் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர்கள். அதில் மிக முக்கியமானது ஜல்லிக்கட்டு.காளையை அடக்கும் இப்போட்டிக்கு கடந்த சில வருடங்களாக தடை போடப்பட்டுள்ளது. இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இதற்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருபவர் ஹிப்ஹாப் தமிழா.இசையமைப்பாளரான இவர் தற்போது ஜல்லிக்கட்டின் பெருமையை விளக்கும் விதமாக டக்கரு டக்கரு என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.இதில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கு பின்னணியில் சர்வதேச அரசியல் உள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்.
N5




