செய்திகள்
நயன்தாராவின் மாமியார் இவர்தானா?
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகை என்றால் அது நயன்தாரா தான்.
தற்போது இவர் தமிழில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
24AM ஸ்டுடியோஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, மலையாள நடிகர் பகத் பாசில் முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக, அதாவது நயன்தாராவுக்கு மாமியாராக நடிகை ரோஹினி நடிக்க இருக்கிறார்.
N5




