செய்திகள்

நயன்தாரா கொடுத்த கடும் அதிர்ச்சி!

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் தேவையில்லாத கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே நடிக்க மறுத்துவிட்டார்.

இதை தொடர்ந்து இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் சோலோ ஹீரோயினாக டோரா என்ற படத்திலும் நடிக்கின்றார்.

இவரின் மார்க்கெட் படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது, முன்பு ஒரு படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றார்.

தற்போது புது படங்களுக்கு கமிட் ஆகும் போது ரூ 4 கோடி சம்பளமாக கேட்க, தயாரிப்பாளர்கள் எல்லாம் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

N5