செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பம்!
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.
அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்று (10) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
-(3)




