நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர்.சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஜயரட்ண ஹேரத் சந்திம வீரக்கொடி அனுரபிரியதர்சன யாப்பா பிரியங்கர ஜெயரட்ண டபில்யூடீஜே செனிவரட்ண ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளனர்.(15)




