செய்திகள்
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இந்நிலையில் நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகின்றன.இதேவேளை இரண்டாம் தவணை செப்டெம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)




